நேற்றைய போட்டியின் இடையில் டோனியை அழைத்த மகள்

அதிரடி ரன் குவிப்பு, மிரளவைக்கும் பந்து வீச்சு, கடைசி வரை திக் திக், பரபரப்புகளுக் ு மத்தியில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இடையில், சில பாசப் பிணைப்பு சம்பவங்களும் நடந்துள்ளது. இது போட்டியைவிட வெகுவாக பாராட்டப்படுக றது. அதில் டோணியின் அதிரடியைவிட, அவருடைய மகள் ஜிவாவின் வீடியோதான் தற்போது ஹாட் ஹிட்.

ஐபிஎல் சீசன் 11 டி-20 கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று மொகாலியில் நடந்த போட்டியில் மகேந்திர சிங் டோணியின் சிஎஸ்கே அணியும், ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக உள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளும் மோதின. சிஎஸ்கே கேப்டன் டோணி, முதுகுவலியுடன விளையாடி ஆட்டமிழக்காமல 79 சேர்த்தார். ஆனாலும், சிஎஸ்கே அணி வெற்றி வாய்ப்பை இழந்தது.

ziva called dhoni whlie dhoni playeing match against punjab

Oneindia Tamil
Subscribe for More Videos..
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬
♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTa mil
♥ Facebook : https://www.facebook.com/oneindiatamil ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTb jam0yTrD4HUUWTZw
♥ twitter: https://twitter.com/thatsTamil
♥ GPlus: https://plus.google.com/+OneindiaTamil ♥ For Viral Videos: http://tamil.oneindia.com/videos/viral-c 46/
♥ For Filmibeat Android App: https://play.google.com/store/apps/detai lsid=in.oneindia.android.tamilapp
♥ For Filmibeat iTunes App: https://itunes.apple.com/us/app/oneindia -tamil-news/id617925711

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Video Credit : Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
Video Source : YouTube.com
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Recommend Videos